Tamil Dictionary 🔍

பீசி

peesi


விதையையுடையது ; பூவில் விதையுள்ள இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீசத்தையுடையது (சங். அக.) 1. That which has seeds, as tree, plant, etc.; . 2. See பீசகோசம்.

Tamil Lexicon


pīci
n. bījin.
1. That which has seeds, as tree, plant, etc.;
பீசத்தையுடையது (சங். அக.)

2. See பீசகோசம்.
.

DSAL


பீசி - ஒப்புமை - Similar