பங்கயாசனன்
pangkayaasanan
கதிரவன் ; தாமரையில் தோன்றிய நான்முகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பங்கயன், 1.
Tamil Lexicon
பிரமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Brahma as the lotus seated, பிரமன்.
Miron Winslow
paṅkayācaṉaṉ,
n. paṅka-jāsana.
See பங்கயன், 1.
.
DSAL