பன்னகாசனன்
pannakaasanan
பாம்பை இருக்கையாகக் கொண்ட திருமால் ; பாம்பை உண்கிற கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (அரு. நி. 688.) Viṣṇu, as seated on a snake; [பாம்பை உண்பவன்] கருடன். (அரு. நி. 688.) Garuda, as the devourer of snakes;
Tamil Lexicon
, ''appel. n.'' Garuda, the kite as a snake devourer. 2. Vishnu as making a serpent his seat; [''ex'' அசனம், food, ஆசனம், seat.]
Miron Winslow
paṉṉakācaṉaṉ,
n. id. + ašana.
Garuda, as the devourer of snakes;
[பாம்பை உண்பவன்] கருடன். (அரு. நி. 688.)
paṉṉakācaṉaṉ,
n. id. + āsana.
Viṣṇu, as seated on a snake;
திருமால். (அரு. நி. 688.)
DSAL