பங்குனன்
pangkunan
[உத்தர நாளிற் பிறந்தவன்] அருச்சுனன் வென்றிப் பங்குனனென்னு நாமம் பகுதியாற் படைத்திட்டானே (பாரத. சம்பவ. 83). Arjuna, as having been born in the uttara-phalgunī nakṣatra;
Tamil Lexicon
, ''s.'' Arjuna who was born in பங்குனி, the twelfth lunar mansion.
Miron Winslow
paṅkuṉaṉ,
n. Pkt. phagguṇa phalguna.
Arjuna, as having been born in the uttara-phalgunī nakṣatra;
[உத்தர நாளிற் பிறந்தவன்] அருச்சுனன் வென்றிப் பங்குனனென்னு நாமம் பகுதியாற் படைத்திட்டானே (பாரத. சம்பவ. 83).
DSAL