Tamil Dictionary 🔍

பக்ஷிதோஷம்

pakshithosham


சாயங்காலத்தில் குழந்தைகளின்மேல் பறவையின் நிழல் வீழ்தலால் உண்டாவதும் வரப்புள்தோஷம். நீர்ப்புள்தோஷம், தூங்குபுள்தோஷம், அநாமத்துப்புள்தோஷம், காணாப்புள்தோஷம் என்று ஐவகைப்பட்டதுமான நோய்வகை (சீவரட்.228.) A disease of children believed to be caused by the falling of the shadow of birds in the evening, of five kinds, viz., vara-p-puḻ-tōṣam, nir-p-puḻ-tōṣam, tūṅku-puḻ-tōṣam, anāmattu-p-puḻ-tōṣam kāṉā-p-puḻ-tōṣam

Tamil Lexicon


pakṣi-tōṣam,
n. பக்ஷி2+.
A disease of children believed to be caused by the falling of the shadow of birds in the evening, of five kinds, viz., vara-p-puḻ-tōṣam, nir-p-puḻ-tōṣam, tūṅku-puḻ-tōṣam, anāmattu-p-puḻ-tōṣam kāṉā-p-puḻ-tōṣam
சாயங்காலத்தில் குழந்தைகளின்மேல் பறவையின் நிழல் வீழ்தலால் உண்டாவதும் வரப்புள்தோஷம். நீர்ப்புள்தோஷம், தூங்குபுள்தோஷம், அநாமத்துப்புள்தோஷம், காணாப்புள்தோஷம் என்று ஐவகைப்பட்டதுமான நோய்வகை (சீவரட்.228.)

DSAL


பக்ஷிதோஷம் - ஒப்புமை - Similar