பொக்கிஷம்
pokkisham
திரவியம். 1. Treasure; stores; . 2. See பொக்கிஷசாலை. Loc.
Tamil Lexicon
s. treasure, stores, திரவியம். பொக்கிஷக்காரன், -தாரி, a treasurer. பொக்கிஷசாலை, -வீடு, treasury or store house. பொக்கிஷப்பெட்டி, a coffer.
J.P. Fabricius Dictionary
பொக்கசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pokkiṣm] ''s.'' Treasure, stores, &c., திரவியம். ''(c.)''
Miron Winslow
pokkiṣam
n. [T. bokkasamu K. bokkasa.]
1. Treasure; stores;
திரவியம்.
2. See பொக்கிஷசாலை. Loc.
.
DSAL