Tamil Dictionary 🔍

பக்ஷம்

paksham


. 5. (Log.) See பக்கம், 22, 23 . 4. See பட்சம், 2, 3, 4. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்பு. 1). அணிவகுப்பிற் சேனையின் சிறகு. 3. Wing of an army; கொள்கை. மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா. 4). 1. Doctrine; பக்கம். 2. Side, party;

Tamil Lexicon


pakṣam,
n. pakṣa.
1. Doctrine;
கொள்கை. மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா. 4).

2. Side, party;
பக்கம்.

3. Wing of an army;
அணிவகுப்பிற் சேனையின் சிறகு.

4. See பட்சம், 2, 3, 4. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்பு. 1).
.

5. (Log.) See பக்கம், 22, 23
.

DSAL


பக்ஷம் - ஒப்புமை - Similar