Tamil Dictionary 🔍

பிரதோஷம்

pirathosham


அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை. 1. Evening, 3 3/4 nāḷikai before and after sunset; சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம். 2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping šiva;

Tamil Lexicon


s. (பிர) evening சாயங் காலம், three and three quarters of a நாழிகை before sunset, and the same atfer; a time of special worship, with the Saivas.

J.P. Fabricius Dictionary


--பிரதோடம், ''s.'' Evening, three and three quarters of a நாழிகை be fore sunset, and the same after; a time of special worship, with the Saivas, அஸ் தமனத்துக்கு முன்னும்பின்னும் மூன்றேமுக்கால் நாழி கை. ''For'' மகாப்பிரதோஷம், ''See in its place.''

Miron Winslow


piratōṣam
n. pra-dōṣa.
1. Evening, 3 3/4 nāḷikai before and after sunset;
அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை.

2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping šiva;
சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம்.

DSAL


பிரதோஷம் - ஒப்புமை - Similar