Tamil Dictionary 🔍

குளிதோஷம்

kulithosham


தூரஸ்திரீ குளித்தபின் வெறும்வயிற்றோடு பார்த்தலால் குழந்தைக்கு உண்டாவதாகக் கருதப்படுந் தோஷம். (பாலவா.117, தலைப்பு.) Malignant influence on an infant of being looked at by a woman with an empty stomach on her bath after menstruation;

Tamil Lexicon


, ''s.'' A disease of infancy, குழந்தைப்பற்றினஓர்வியாதி.

Miron Winslow


kuḷi-tōṣam,
n. id. +.
Malignant influence on an infant of being looked at by a woman with an empty stomach on her bath after menstruation;
தூரஸ்திரீ குளித்தபின் வெறும்வயிற்றோடு பார்த்தலால் குழந்தைக்கு உண்டாவதாகக் கருதப்படுந் தோஷம். (பாலவா.117, தலைப்பு.)

DSAL


குளிதோஷம் - ஒப்புமை - Similar