Tamil Dictionary 🔍

பட்சிதோஷம்

patsithosham


மாலையில் பறவைநிழற் படுதலால் உண்டாவதாகக் கருதப்படும் குழந்தை நோய்வகை. A disease of children, believed to be caused by the shadow of a bird falling on it in the evening;

Tamil Lexicon


, [pṭcitōṣm] ''s.'' As emaciating disease of children. See பட்சி.

Miron Winslow


paṭci-tōṣam,
n. id.+.
A disease of children, believed to be caused by the shadow of a bird falling on it in the evening;
மாலையில் பறவைநிழற் படுதலால் உண்டாவதாகக் கருதப்படும் குழந்தை நோய்வகை.

DSAL


பட்சிதோஷம் - ஒப்புமை - Similar