பாழ்க்கிறைத்தல்
paalkkiraithal
காண்க : பாழுக்கிறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீணாகக் காரியஞ்செய்தல். பாழ்க்கிறைத்துக்கழித்தீர் (அருட்பா, vi, உறுதிகூறல். 2). to labour in vain; [பாழ்நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] Lit., to irrigate a barren land;
Tamil Lexicon
pāḷkkiṟai-
v. intr. பாழ்+.
Lit., to irrigate a barren land;
[பாழ்நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்]
to labour in vain;
வீணாகக் காரியஞ்செய்தல். பாழ்க்கிறைத்துக்கழித்தீர் (அருட்பா, vi, உறுதிகூறல். 2).
DSAL