Tamil Dictionary 🔍

பகுவொளி

pakuvoli


பேரொளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொளி. பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801). Dazzling brightness, splendour;

Tamil Lexicon


paku-v-oḷi,
n. பகு+.
Dazzling brightness, splendour;
பேரொளி. பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801).

DSAL


பகுவொளி - ஒப்புமை - Similar