Tamil Dictionary 🔍

கடுவளி

kaduvali


சூறாவளி , பெருங்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்காற்று கடுவளி தொகுப்ப வீண்டிய (புறநா. 55, 22). Boisterous wind; storm;

Tamil Lexicon


பெருங்காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭu-vaḷi
n. id. +.
Boisterous wind; storm;
பெருங்காற்று கடுவளி தொகுப்ப வீண்டிய (புறநா. 55, 22).

DSAL


கடுவளி - ஒப்புமை - Similar