Tamil Dictionary 🔍

பகவதி

pakavathi


அறக்கடவுள் ; துர்க்கை ; பார்வதி ; தாம்பிரவருணி ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (நாமதீப. 22.) 3. Pārvatī; தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 526.) 4. The river Tāmpiraparṇi; தருமதேவதை (பிங்.) 1. The Goddess of Virtue; துர்க்கை. (திவா.) 2. Durgā;

Tamil Lexicon


s. the goddess of virtue, தரும தேவதை; 2. Parvathi, பார்வதி; 3. the Durga, துர்க்கை. பகவதிநாள், the eleventh lunar asterism, பூரநாள்.

J.P. Fabricius Dictionary


, [pakavati] ''s.'' The goddess of virtue, தரு மதேவதை. 2. Parvati. பார்வதி. 3. Durga, துர்க்கை. [''from Sa. B'hagavati,'' any god dess.]

Miron Winslow


pakavati
n. Bhagavatī.
1. The Goddess of Virtue;
தருமதேவதை (பிங்.)

2. Durgā;
துர்க்கை. (திவா.)

3. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 22.)

4. The river Tāmpiraparṇi;
தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 526.)

DSAL


பகவதி - ஒப்புமை - Similar