Tamil Dictionary 🔍

பகீரெனல்

pakeerenal


அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சக்குறிப்பு இறப்பொடு பிறப்பை யுள்ளே யெண்ணினானெஞ்சது பகீரெனும் (தாயு.சின்மயா. 5): Expr. signifying (a) the state of being greatly terrified;

Tamil Lexicon


அச்சக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


pakir-eṉal,
n. Expr. signifying
Expr. signifying (a) the state of being greatly terrified;
அச்சக்குறிப்பு இறப்பொடு பிறப்பை யுள்ளே யெண்ணினானெஞ்சது பகீரெனும் (தாயு.சின்மயா. 5):

(b) State of being perturbed suddenly;
திடீரென மணகலக்கமுறுதற் குறிப்பு. (W.)

DSAL


பகீரெனல் - ஒப்புமை - Similar