Tamil Dictionary 🔍

பகாசுரன்

pakaasuran


பெருங்கூலி முதலியன கேட்பவன். Loc. 3. One who is extravagant in his demand; பெருந்தீனிக்காரன். Loc. 2. A glutton; விமனால் கொல்லப்பட்ட ஒர் அசுரன். 1. A giant slain by Bhīma;

Tamil Lexicon


pakācūraṉ
n. Bakāsura.
1. A giant slain by Bhīma;
விமனால் கொல்லப்பட்ட ஒர் அசுரன்.

2. A glutton;
பெருந்தீனிக்காரன். Loc.

3. One who is extravagant in his demand;
பெருங்கூலி முதலியன கேட்பவன். Loc.

DSAL


பகாசுரன் - ஒப்புமை - Similar