Tamil Dictionary 🔍

பகடக்காரன்

pakadakkaaran


எத்தன் ; வீண் ஆரவாரக்காரன் ; சூழ்ச்சிக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரக்காரன். (யாழ். அக.) Artful person;

Tamil Lexicon


pakaṭa-k-kāraṉ,
n. prob. பகடு+.
Artful person;
தந்திரக்காரன். (யாழ். அக.)

DSAL


பகடக்காரன் - ஒப்புமை - Similar