கபடக்காரன்
kapadakkaaran
வஞ்சகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகன். Cheat, deceiver;
Tamil Lexicon
    --கபடன்--கபடி, ''s.''  A cheat, a deceiver, a shuffler, வஞ்சகன்.  Wils. p. 188. 
Miron Winslow
    kapaṭa-k-kāraṉ
n. id. +.
Cheat, deceiver;
வஞ்சகன்.
DSAL