Tamil Dictionary 🔍

பஃறி

pakhri


ஓடம் ; மரக்கலம் ; இரேவதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகு. நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி (பட்டினப். 30). 1. Coracle; boat; மரக்கலம். (சூடா.) 2. Ship, vessel; See இரேவதி. (திவா.) 3. The 27th nakṣatra.

Tamil Lexicon


s. a boat, ஓடம்; 2. a vessel, மரக் கலம்; 3. the 22nd lunar asterism, இரேவதி.

J.P. Fabricius Dictionary


, [pḥṟi] ''s.'' A boat, ஓடம். 2. A navi gable vessel of any kind, மரக்கலம். 3. The twenty-seventh lunar asterism, இரே வதி. ''(p.)''

Miron Winslow


paḵṟi,
n.
1. Coracle; boat;
படகு. நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி (பட்டினப். 30).

2. Ship, vessel;
மரக்கலம். (சூடா.)

3. The 27th nakṣatra.
See இரேவதி. (திவா.)

DSAL


பஃறி - ஒப்புமை - Similar