Tamil Dictionary 🔍

பஃறியர்

pakhriyar


நெய்தல்நில மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலமாக்கள். (சூடா.) People of the maritime tract;

Tamil Lexicon


paḵṟiyar,
n. பஃறி.
People of the maritime tract;
நெய்தனிலமாக்கள். (சூடா.)

DSAL


பஃறியர் - ஒப்புமை - Similar