நாளை
naalai
அடுத்த தினத்தில் ; நாளுக்குரிய .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்ததினத்தில். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, ).-adj. 1. Tomorrow; நாளுக்குரிய. ஒருநாளை யின்பமே காமுறுவர் (நாலடி, 54). Pertaining to a day;
Tamil Lexicon
s. to-morrow, மற்றைநாள். நாளைக்காலமே, to-morrow morning. நாளைக்கு, நாளையதினம், to-morrow. நானையினன்றைக்கு, நாளை நின்றன் றைக்கு, on the day after tomorrow. நாளைவிட்டு மற்றைநாள், the day after to-morrow.
J.P. Fabricius Dictionary
naaLekki நாளெக்கி tomorrow
David W. McAlpin
, [nāḷai] ''s.'' To-morrow, மற்றைநாள். ''(c.)'' நாளைக்காலமே. To-morrow morning. நாளைக்கு--நாளையதினம்--நாளைநன்றைக்கு. To morrow. நாளைநின்று--நாளைநின்றன்று. The day after to morrow. நாளைமற்றைநாள். To-morrow or the day after. 2. some time hence. நாளையினன்று--நாளைநன்று. As நாளைநின்று. நாளைவிட்டுமற்றைநாள். The day after to morrow.
Miron Winslow
nāḷai,
id. [M. nāḷa.] adv.
1. Tomorrow;
அடுத்ததினத்தில். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, ).-adj.
Pertaining to a day;
நாளுக்குரிய. ஒருநாளை யின்பமே காமுறுவர் (நாலடி, 54).
DSAL