Tamil Dictionary 🔍

நோனாமை

nonaamai


தவஞ்செய்யாமை ; ஆற்றாமை ; அழுக்காறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகியாமை. (பிங்.) 2. Non-endurance; தவஞ்செய்யாமை (அக.நி.) 1. Non-performance of religious austerities; அழுக்காறு (திவா.) 3. Envy, grudge;

Tamil Lexicon


, [nōṉāmai] ''s.'' Non-endurance; want of restraint, as நோலாமை. 2. Envy, grudg ing, பொறாமை; [''ex'' நோல்.] ''(p.)''

Miron Winslow


nōṉāmai,
n. id.+ ஆ neg.
1. Non-performance of religious austerities;
தவஞ்செய்யாமை (அக.நி.)

2. Non-endurance;
சகியாமை. (பிங்.)

3. Envy, grudge;
அழுக்காறு (திவா.)

DSAL


நோனாமை - ஒப்புமை - Similar