Tamil Dictionary 🔍

போதாமை

poathaamai


குறைவு ; மனப்பிடித்தமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. 1. Insufficiency, incompetency, unfitness; மனப்பிடித்த மின்மை. (யாழ். அக.) 2. Estrangement between persons;

Tamil Lexicon


, ''v. noun. [neg.]'' Insuffi ciency, incompetency, unfitness, குறைவு. 2. Coldness, displeasure between per sons, வெறுப்பு. ''(c.)''

Miron Winslow


pōtāmai
n. போது- + ஆ neg.
1. Insufficiency, incompetency, unfitness;
குறைவு.

2. Estrangement between persons;
மனப்பிடித்த மின்மை. (யாழ். அக.)

DSAL


போதாமை - ஒப்புமை - Similar