Tamil Dictionary 🔍

நோன்மை

nonmai


பொறுமை ; வலிமை ; பெருந்தன்மை ; தவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See நோன்பு, 2.(W.) பெருமை. நுந்தமாமக ணோன்மை (பிரபு லிங். வசவண். வந்த.23). 3. Greatness; வலிமை. (பெரும்பாண். 68.) நுவன்றிலேன் மனித னோன்மை (கம்பரா. நாகபா. 288). 2. Vigour, strength, force, might; பொறுமை. மிகுசிறப்பின் வருத்தமு நோன்மையும் (பு. வெ. 10, 6, கொளு). 1. Bearing, edurance, as of affliction; tolerance;

Tamil Lexicon


s. (நோல்) penance, தவம்; 2. vigour, strength, force, வலிமை; 3. greatness, might, பெருந்தன்மை; 4. bearing, tolerance, பொறுமை.

J.P. Fabricius Dictionary


, [nōṉmai] ''s.'' Bearing, endurance, tolerance, பொறுமை. 2. Religious austerity, penance, தவம். 3. Vigor, strength, force, வலிமை. 4. Greatness, might, பெருந்தன்மை; [''ex'' நோல்.] (சது.) நோன்றாள். Strong, or mighty feet. ''(p.)''

Miron Winslow


nōṉma,
n. நோன்-.
1. Bearing, edurance, as of affliction; tolerance;
பொறுமை. மிகுசிறப்பின் வருத்தமு நோன்மையும் (பு. வெ. 10, 6, கொளு).

2. Vigour, strength, force, might;
வலிமை. (பெரும்பாண். 68.) நுவன்றிலேன் மனித னோன்மை (கம்பரா. நாகபா. 288).

3. Greatness;
பெருமை. நுந்தமாமக ணோன்மை (பிரபு லிங். வசவண். வந்த.23).

4. See நோன்பு, 2.(W.)
.

DSAL


நோன்மை - ஒப்புமை - Similar