நோதிறம்
nothiram
முல்லை பாலைகட்குரிய அவலப்பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லை பாலகட்குரிய துக்கராகவகை. (பிங்.) பாண்வாய்வண்டு நோதிறம் பாட (சிலப். 4, 75). (Mus.) A melody-type of the mullai and the pālai classes, sung in distress;
Tamil Lexicon
nōtiṟam,
n. id.+.
(Mus.) A melody-type of the mullai and the pālai classes, sung in distress;
முல்லை பாலகட்குரிய துக்கராகவகை. (பிங்.) பாண்வாய்வண்டு நோதிறம் பாட (சிலப். 4, 75).
DSAL