செந்திறம்
sendhiram
சிவப்பு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவப்பு. (சங்.அக.) 1. Redness; தெளிவு. செந்திறத்த தமிழோசை (திவ். திருநெடுந்.) 3. Clearness; குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (திவா.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class;
Tamil Lexicon
s. redness, சிவப்பு; 2. a kind of guitar of hilly tracts, குறிஞ்சியாழ் வகை; 3. clearness, தெளிவு.
J.P. Fabricius Dictionary
cen-tiṟam,
n. செம்-மை+.
1. Redness;
சிவப்பு. (சங்.அக.)
2. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (திவா.)
3. Clearness;
தெளிவு. செந்திறத்த தமிழோசை (திவ். திருநெடுந்.)
DSAL