Tamil Dictionary 🔍

நிறம்

niram


வண்ணம் ; சாயம் ; இயல்பு ; ஒளி ; புகழ் ; இசை ; மார்பு ; நடுவிடம் ; உயர்நிலை ; உடல் ; தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோல். புலி நிறக் கவசம் (புறநா. 13,2). 11. Skin; சரீரம். மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்தி நின்றோன் (திருக்கோ. 58). 10. Body; உயிர்நிலை. (அக.நி.) 9. Vital spot; நடுவிடம். கடலிற்றிரைநிறஞ்சேர் மத்தின் (திருமந். 2313). 8. Middle place; புகழ். இவனோடு சம்பந்திக்கை தரமன்று நிறக்கேடாம் (ஈடு,4,9,3). 5. Fame, reputation; இசை. (ஈடு,2,6,11.) 6. cf. திறம் Harmony in music; மார்பு. செற்றார் நிறம்பாய்ந்த கணை (கலித். 57.). 7. Bosom, breast; ஒளி. (சூடா.) நிறப்பெரும் படைக்கலம் (கம்பரா. தைல. 30.). 4. [M. niṟam.] Light, lustre; இயல்பு. வின்னிறவாணுதல் (திருக்கோ. 58). 3. Quality, property, temper, nature; வர்ணம். நிறங்கொள் கண்டத்து நின்மலன் (தேவா. 370,4). 1. [M. niṟam]. Colour, complexion; சாயம். 2. Dye, tincture;

Tamil Lexicon


s. colour, tinge, tint, வர்ணம்; 2. complexion, மேனி; 3. dye, tincture, சாயம்; 4. quality, nature, குணம்; 5. light, splendour, ஒளி; 6. bosom, breast, மார்பு (poetical). நிறங்குணம், characteristics, properties. நிறங்கொடுக்க, to tinge. நிறப்பட, to be tinged, coloured. நிறமங்க, to be faint or dim as colour, fade in colour. நிறமாயிருக்க, to shine bright with fine colours. மங்கின நிறம், கெட்டுப்போன நிறம், a faded colour, faint or dim colour.

J.P. Fabricius Dictionary


, [niṟm] ''s.'' Color, tinge, hue, tint, வரு ணம். 2. Complexion, உடம்பின்மேனி. 3. Dye, tincture, சாயம். 4. Light, splendor, ஒளி. 5. Quality, property, temper, nature, குணம். 6. ''(p.)'' Bosom, breast, மார்பு. அந்தநிறமுமில்லை. There is not even a tinge of it.

Miron Winslow


niṟam,
n. prob. நிறு-.
1. [M. niṟam]. Colour, complexion;
வர்ணம். நிறங்கொள் கண்டத்து நின்மலன் (தேவா. 370,4).

2. Dye, tincture;
சாயம்.

3. Quality, property, temper, nature;
இயல்பு. வின்னிறவாணுதல் (திருக்கோ. 58).

4. [M. niṟam.] Light, lustre;
ஒளி. (சூடா.) நிறப்பெரும் படைக்கலம் (கம்பரா. தைல. 30.).

5. Fame, reputation;
புகழ். இவனோடு சம்பந்திக்கை தரமன்று நிறக்கேடாம் (ஈடு,4,9,3).

6. cf. திறம் Harmony in music;
இசை. (ஈடு,2,6,11.)

7. Bosom, breast;
மார்பு. செற்றார் நிறம்பாய்ந்த கணை (கலித். 57.).

8. Middle place;
நடுவிடம். கடலிற்றிரைநிறஞ்சேர் மத்தின் (திருமந். 2313).

9. Vital spot;
உயிர்நிலை. (அக.நி.)

10. Body;
சரீரம். மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்தி நின்றோன் (திருக்கோ. 58).

11. Skin;
தோல். புலி நிறக் கவசம் (புறநா. 13,2).

DSAL


நிறம் - ஒப்புமை - Similar