நொறுங்கு
norungku
நொய் ; தூள் ; நுண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்மை. (W.) 3. Minuteness, smallness; நொய். (சூடா.) 1. Broken grain, grits; தூள். நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறு கற்கள் (சூளா. சீய. 145). 2. Powder;
Tamil Lexicon
III. v. i. be crushed, bruised or smashed to pieces, பொடியாகு; 2. become contrite, துக்கப்படு. நொறுங்கப் பிசைய, to mash hard with the hand. நொறுங்கு, v. n. delicateness. smallness, நுண்மை; 2. that which is crushed, bruised broken to pieces, துண்டம்; 3. grits, நொய். நொறுங்குண்டிருக்க, to be broken, to be contrite. நொறுங்குண்டமனம், a contrite spirit, a wounded heart.
J.P. Fabricius Dictionary
, கிறது, நொறுங்கினது, ம், நொறுங்க, ''v. n.'' [''improp.'' நொருங்கு.] To be crushed, bruised, smashed to pieces, பொடி யாக. 2. ''(fig.)'' To become contrite, துக் கப்பட.
Miron Winslow
noṟuṅku,
n. நொறுங்கு-.
1. Broken grain, grits;
நொய். (சூடா.)
2. Powder;
தூள். நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறு கற்கள் (சூளா. சீய. 145).
3. Minuteness, smallness;
நுண்மை. (W.)
DSAL