நொறுக்கு
norukku
பொடியாக்குகை ; மெல்லுகை ; நன்றாயடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாயடிக்கை. 2. Beating soundly, thrashing; பொடியாக்குகை. 1. Crushing;
Tamil Lexicon
III. v. t. crush, bruise to pieces, destroy, நருக்கு. நொறுக்கரிசி, com. நறுக்கரிசி, rice half boiled; 2. rice broken through neglect in pounding, நொறுங்கிய அரிசி.
J.P. Fabricius Dictionary
அடிக்கை, நருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [noṟukku] கிறேன், நொறுக்கினேன், வேன், நொறுக்க, ''v. a.'' [''sometimes improp.'' நொருக்கு.] To break, to crack, to crush, to smash to pieces, to make havoc, பொடியாக்க. 2. To bruise, to contuse, நருக்க. ''(c.)''
Miron Winslow
noṟukku,
n. நொறுக்கு-. [K. nurgu.]
1. Crushing;
பொடியாக்குகை.
2. Beating soundly, thrashing;
நன்றாயடிக்கை.
DSAL