நொய்து
noithu
மெல்லியது ; இழிவானது ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசானது. விண்ணினொய்தாய் (ஞானவா. வீதக. 76). 1. That which is light; விரைவு. ஆயிழை நொய்தி னுரைபொருளுண்டெனின் (சீவக. 1767). 4. Quickness; இழிவானது. நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி. 5). 3. That which is poor, mean; மெல்லியது. 2. That which is soft;
Tamil Lexicon
(நொய்சு) s. softness, delicateness, brittleness, நொய்மை. நொய்தாக, to become soft. நொய்தான பாத்திரம், a brittle cup. நொய்தான பூ, a delicate flower. நொய்து பண்ண, to make contemptible. நொய்து பேச, to speak basely. நொய்தெனல், v. n. being quick, brisk, nimble.
J.P. Fabricius Dictionary
, [noytu] ''s.'' [''improp.'' நொய்சு.] Softness, delicateness, brittleness, meanness, as நொ ய்மை, 1, 5, 6. 2. Quickness, விரைவு. ''(p.)''
Miron Winslow
noytu,
n. id.
1. That which is light;
இலேசானது. விண்ணினொய்தாய் (ஞானவா. வீதக. 76).
2. That which is soft;
மெல்லியது.
3. That which is poor, mean;
இழிவானது. நொய்தி னொய்ய சொல் (கம்பரா. பாயி. 5).
4. Quickness;
விரைவு. ஆயிழை நொய்தி னுரைபொருளுண்டெனின் (சீவக. 1767).
DSAL