நொய்ய
noiya
அற்பமான ; வலியற்ற ; நுட்பமான ; மென்மையான ; கடுமையாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுட்பமான. பல்கலநொய்ய மெய்யணிந்து (சீவக. 991). 3. Minute; அற்பமான, நொய்தி னொய்ய சொல் (கம்பரா, பாயி. 5). 1. Small, mean, poor; வலியற்ற. நொய்ய புத்தி. 2. Weak; மென்மையான. அனிச்சப் போதி னதிகமு நொய்ய (கம்பரா. கோலங். 14). 4. Soft, tender; கடுமையாக. அவனை நொய்யப் புடைத்தான் Severely;
Tamil Lexicon
, ''adj.'' Small, weak, delicate, mean. நொய்யவரென்பவர்வெய்யவராவர். The weak may become strong. ''(Avv.)'' நொய்யவுரையேல். Do not speak con temptuously. ''(Avv.)''
Miron Winslow
noyya,
adj. நொய்ம்-மை
1. Small, mean, poor;
அற்பமான, நொய்தி னொய்ய சொல் (கம்பரா, பாயி. 5).
2. Weak;
வலியற்ற. நொய்ய புத்தி.
3. Minute;
நுட்பமான. பல்கலநொய்ய மெய்யணிந்து (சீவக. 991).
4. Soft, tender;
மென்மையான. அனிச்சப் போதி னதிகமு நொய்ய (கம்பரா. கோலங். 14).
noyya,
adv. கை-.
Severely;
கடுமையாக. அவனை நொய்யப் புடைத்தான்
DSAL