நொந்தன்னம்
nondhannam
நீர்விடாமையாற் பதனழிந்த சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்விடாமையாற் பதனழிந்த சோறு. (பதார்த்த.1459) Cooked rice spoiled by being kept dry;
Tamil Lexicon
nontaṉṉam,
n. id. + anna.
Cooked rice spoiled by being kept dry;
நீர்விடாமையாற் பதனழிந்த சோறு. (பதார்த்த.1459)
DSAL