Tamil Dictionary 🔍

அந்திமாலை

andhimaalai


மாலைப்பொழுது ; மாலைக்கண் ; கண்ணோய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைக்கண். Loc. 2. Night-blindness, nyctalopia; மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி.66). 1. Evening; கண்ணோய்வகை. (M.L.) 3. Partial or total loss of sight, amaurosis;

Tamil Lexicon


anti-mālai
n. sandhi+
1. Evening;
மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி.66).

2. Night-blindness, nyctalopia;
மாலைக்கண். Loc.

3. Partial or total loss of sight, amaurosis;
கண்ணோய்வகை. (M.L.)

DSAL


அந்திமாலை - ஒப்புமை - Similar