பேர்வழி
paervali
பெயர் அட்டவணை ; கொடிவழி ; ஆள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆள். அந்தப் பேர்வழி யார்? Colloq. 3. Person, individual; வமிசவரிசை. (W.) 2. Genealogy; பேரின் அட்டவணை. (W.) 1. List of names, roll, register;
Tamil Lexicon
, ''s.'' A list of names; a roll, register, பேரட்டவணை. 2. Genealogy, வமிசவரிசை.
Miron Winslow
pēr-vaḻi
n. பேர்+.
1. List of names, roll, register;
பேரின் அட்டவணை. (W.)
2. Genealogy;
வமிசவரிசை. (W.)
3. Person, individual;
ஆள். அந்தப் பேர்வழி யார்? Colloq.
DSAL