நேர்ம்புணை
naermpunai
இலேசான தெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசான தெப்பம். நீரணி மாட வாவி நேர்ம்புணை நிறைத்து (சீவக.2654). Light raft;
Tamil Lexicon
nēr-m-puṇai,
n. id.+.
Light raft;
இலேசான தெப்பம். நீரணி மாட வாவி நேர்ம்புணை நிறைத்து (சீவக.2654).
DSAL