நேர்பாடு
naerpaadu
தற்செயலான நிகழ்ச்சி ; உபாயம் ; நீதி ; நீளம் ; உடன்பாடு ; காண்க : நேர்த்திக்கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢தற்செயலான நிகழ்ச்சி. காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக்கொண்டாற் போன்ற தொரு நேர்பாடன்று (புறநா. 70, உரை). 1. Chance occurrence; நீளம். (திவா.) 5. Length; . 6. See நேர்த்திக்கடன். Loc. உபாயம். தங்கணிடந்தப்பிற் காணுநேர்பாடெண்ணுவார் (பெரியபு. கண்ணப். 182). 2. Means, method; சம்மதம். (W.) 3. Consent, compliance; நீதி. கோணே நேர்பாடாயிருந்தான் (பாரத. சூது. 227). 4. Justice;
Tamil Lexicon
, ''v. noun.'' Happening, occur rence, சம்பவம். 2. Consent, agreement, compliance, conformity, concession, சம் மதம்.
Miron Winslow
nēr-pāṭu,
n. id.+.
1. Chance occurrence;
¢தற்செயலான நிகழ்ச்சி. காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக்கொண்டாற் போன்ற தொரு நேர்பாடன்று (புறநா. 70, உரை).
2. Means, method;
உபாயம். தங்கணிடந்தப்பிற் காணுநேர்பாடெண்ணுவார் (பெரியபு. கண்ணப். 182).
3. Consent, compliance;
சம்மதம். (W.)
4. Justice;
நீதி. கோணே நேர்பாடாயிருந்தான் (பாரத. சூது. 227).
5. Length;
நீளம். (திவா.)
6. See நேர்த்திக்கடன். Loc.
.
DSAL