Tamil Dictionary 🔍

நேர்த்தரவு

naertharavu


குற்றம் பொறுத்தோமென்று நேரிற் கூறும் ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம் பொறுத்தோமென்று நேரிற்கூறும் ஆணை பொறுத்தோமென்று நேர்த்தரவு கொடுத்தபின்பு (ஈடு 5, 4, 5). அபராதத்துக்கு நேர்த்தரவு கொடுக்கும் முறுவலிறே (திவ். திருநெடுந்.18, வ்யா.142). Pardon granted by one's master in person;

Tamil Lexicon


nēr-t-taravu,
n. id. +.
Pardon granted by one's master in person;
குற்றம் பொறுத்தோமென்று நேரிற்கூறும் ஆணை பொறுத்தோமென்று நேர்த்தரவு கொடுத்தபின்பு (ஈடு 5, 4, 5). அபராதத்துக்கு நேர்த்தரவு கொடுக்கும் முறுவலிறே (திவ். திருநெடுந்.18, வ்யா.142).

DSAL


நேர்த்தரவு - ஒப்புமை - Similar