Tamil Dictionary 🔍

நகர்த்து

nakarthu


செவ்வையாய்ச் செய்தல். காரியங்களை நகர்த்தி விட்டான். 5. To do well; காலம் கடத்துதல். வேலையை நகர்த்துகிறான். 3. To delay; சிறுகச் சிறுக அபகரித்தல். 2. To pilfer, steal little by little; நன்றாகப்புடைத்தல். 4. To thrash, give a good drubbing;

Tamil Lexicon


III. v. t. (caus. of நகர்) push with difficulty, shove along, propel a little, தள்ளு; 2. pilfer, நிமிண்டு. சுவரையிடித்து நகர்த்த, to pull down wall and remove it. நகர்த்த இலக்குப் பார்க்கிறான், he watches an opportunity what move he can make. அவனை நகர்த்திப் போட்டாய், you gave him a good drubbing.

J.P. Fabricius Dictionary


, [nkrttu] கிறேன், நகர்த்தினேன், வேன், நகர்த்த, ''v. a.'' (''causative of'' நகர்.] To push with difficulty, to shove along, to propel a little, தள்ள. 2. To pilfer, to steal little by little, கொஞ்சங்கொஞ்சமாய்க்கொண்டுபோக. ''(c.)'' நகர்்த்தஇலக்குப்பார்க்கிறான். He watches an opportunity what move he can make. வீட்டைநகர்த்திக்கட்டவேண்டும். We must remove the house a little farther. சுவரையிடித்துநகர்த்திவிட்டான். He tore down and removed the wall. அவனைநன்றாகநகர்ததிப்போட்டார்கள். They gave him a good drubbing.

Miron Winslow


நகர்த்து - ஒப்புமை - Similar