Tamil Dictionary 🔍

சர்வஉத்திரவு

sarvauthiravu


இஷ்டப்படி உத்தரவு முதலியன எழுதிக்கொள்ளும்படியாக ஒருவனுக்குக் கையெழுத்திட்டுக்கொடுத்த காகிதம். Pond. Carte blanche, signed paper given to a person to write his own terms on it;

Tamil Lexicon


carva-uttiravu
n. sarva+.
Carte blanche, signed paper given to a person to write his own terms on it;
இஷ்டப்படி உத்தரவு முதலியன எழுதிக்கொள்ளும்படியாக ஒருவனுக்குக் கையெழுத்திட்டுக்கொடுத்த காகிதம். Pond.

DSAL


சர்வஉத்திரவு - ஒப்புமை - Similar