நேர்த்தி
naerthi
சிறப்பு ; திருத்தமுள்ளது ; காண்க : நேர்த்திக் கடன் : முயற்சி ; நேர்ந்த பொருள் , வேண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறப்பு. பாடின கவியின் நேர்த்தி இது (ஈடு, 3, 9, 4). 1. Excellence, elegance; . 5.See நேர்ச்சி, 4. முயற்சி. பெறுகிறபேற்றின் கனத்தையும் இவனுடைய நேர்த்தியில் அல்பதையையும் பார்த்து (ஈடு, 3, 3, 6). 4.Effort, labour; திருத்தமுள்ளது 2. That which is correct, equitable or just; . 3.See நேர்த்திக் கடன்
Tamil Lexicon
நேத்தி, நேற்றி, neatness, fineness, elegance; 2. (நேர்ச்சி) a vow, பிரதிக்கினை. நேர்த்திக்கடன், the obligation one is under by a vow. நேர்த்திபண்ண, to vow, to make a vow.
J.P. Fabricius Dictionary
, [nērtti] ''s.'' Neatness, fineness, pretti ness, niceness, elegance, சிறப்பு. 2. Cor rect, as conduct, equitable, just, திருத்தமுள் ளது. 3. [''ex'' நேர், ''v.''] A vow, நேர்த்திக்கடன்.
Miron Winslow
nērtti
n. நேர்-.
1. Excellence, elegance;
சிறப்பு. பாடின கவியின் நேர்த்தி இது (ஈடு, 3, 9, 4).
2. That which is correct, equitable or just;
திருத்தமுள்ளது
3.See நேர்த்திக் கடன்
.
4.Effort, labour;
முயற்சி. பெறுகிறபேற்றின் கனத்தையும் இவனுடைய நேர்த்தியில் அல்பதையையும் பார்த்து (ஈடு, 3, 3, 6).
5.See நேர்ச்சி, 4.
.
DSAL