நேரிழை
naerilai
[தகுதியான அணி அணிந்தவள்.] பெண் நேரிழையாய் நேரிழையீர் (திருவாச, 7, 2). 1. Lady, as adorned with fine jewels;
Tamil Lexicon
பெண்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A lady; ''(lit.)'' the right ly ornamented, பெண். ''(c.)''
Miron Winslow
nēr-iḻai,
n. நேர்1- +.
1. Lady, as adorned with fine jewels;
[தகுதியான அணி அணிந்தவள்.] பெண் நேரிழையாய் நேரிழையீர் (திருவாச, 7, 2).
DSAL