Tamil Dictionary 🔍

நேர்நிறை

naernirai


கற்பு ; சரிபாரம் ; நீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பு. 3. Chastity; சரிபாரம். Equal weight; நீதி 2. Impartiality; justice;

Tamil Lexicon


, ''s.'' Impartiality, fairness, justice, நீதி. 2. Chastity, கற்பு. 3. Equal weight, சரிபாரம்.

Miron Winslow


nēr-niṟai,
n. id.+. (W.)
Equal weight;
சரிபாரம்.

2. Impartiality; justice;
நீதி

3. Chastity;
கற்பு.

DSAL


நேர்நிறை - ஒப்புமை - Similar