Tamil Dictionary 🔍

நேரசை

naerasai


குறிலோ நெடிலோ தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரு அசைவகை. (யாப்.6.) A metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant;

Tamil Lexicon


, [nērcai] See நேர்.

Miron Winslow


nēr-acai,`
n. நேர்+. (Poet.)
A metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant;
குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரு அசைவகை. (யாப்.6.)

DSAL


நேரசை - ஒப்புமை - Similar