நேமம்
naemam
நியமனம் ; விதிமுறை ; ஊழ் ; நேரம் ; சாயங்காலம் ; பங்கு ; பிளப்பு ; வேர் ; மேலிடம் ; வேலி ; ஏமாற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளப்பு. 4. Fissure; ஏமாற்றுகை. 8. Cheating; வேலி 7. Hedge, fence; மேலிடம். 6. Upper part; வேர் 5. Root; பங்கு. 3. Share; சாயங்காலம். 2. Evening; நேரம். 1. Time; ஊழ். (W.) 4. Destiny, fate; விதிமுறைமை. நேமக்கலைமகளும் (கொண்டல்விடு. 8). 3. Regulation, rule; நித்தியகருமானுஷ்டானங்கள். 2. Daily rites and observances; நியமனம் 1.Appointment;
Tamil Lexicon
s. (for நியமம்), appointment, ஏற்பாடு; 2. destiny, fate, விதி. நேமநிஷ்டை, --நிட்டை, appointed or prescribed religious duties.
J.P. Fabricius Dictionary
, [nēmam] ''s.'' [''com. for'' நியமம், ''which see.''] Appointment. 2. Destiny, fate.
Miron Winslow
nēmam,
n. நியமம்1.
1.Appointment;
நியமனம்
2. Daily rites and observances;
நித்தியகருமானுஷ்டானங்கள்.
3. Regulation, rule;
விதிமுறைமை. நேமக்கலைமகளும் (கொண்டல்விடு. 8).
4. Destiny, fate;
ஊழ். (W.)
nēmam,
n. nēma. (யாழ். அக.)
1. Time;
நேரம்.
2. Evening;
சாயங்காலம்.
3. Share;
பங்கு.
4. Fissure;
பிளப்பு.
5. Root;
வேர்
6. Upper part;
மேலிடம்.
7. Hedge, fence;
வேலி
8. Cheating;
ஏமாற்றுகை.
DSAL