Tamil Dictionary 🔍

நேரியன்

naeriyan


நேரிமலைக்கு உரியவனான சோழன் ; நுண்ணுணர்வுடையவன் ; அணுவுக்கு அணுவாய் இருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்ணறிவுள்ளவன். (W.) 1. A man of subtle intellect; அணுவுக்கு அணுவாயிருப்பவன். நேரியனுமாய்ப் பரியனுமாய் (சி. சி. 8, 28). 2. The most subtle Being; [நேரி வெற்புக்குரியவன்] சோழன்.(திவா.) The Cōḻa king, as lord of the Neri hill;

Tamil Lexicon


, ''s.'' The Chola king as lord of நேரி, the above mountain, சோழன். 2. ''ex'' நேர்.] One exceedingly subtle, mi nute, &c., நுண்ணறிவீனன்.

Miron Winslow


nēriyan,
n. நேரி.
The Cōḻa king, as lord of the Neri hill;
[நேரி வெற்புக்குரியவன்] சோழன்.(திவா.)

nēriyan,
n. நேர்1-.
1. A man of subtle intellect;
நுண்ணறிவுள்ளவன். (W.)

2. The most subtle Being;
அணுவுக்கு அணுவாயிருப்பவன். நேரியனுமாய்ப் பரியனுமாய் (சி. சி. 8, 28).

DSAL


நேரியன் - ஒப்புமை - Similar