Tamil Dictionary 🔍

நேசம்

naesam


அன்பு ; ஆர்வம் ; தகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆர்வம். வரும்பொரு ளுணரு நேச மாசறுதயிலம் வாக்கி (இரகு. இரகுவு. 38). 2. Desire, as for learning; அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச, 9, 4). 1. Love, affection, piety; தகுதி. பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும் (குமரே.சத.59). 3. Suitability;

Tamil Lexicon


நேயம், s. love, friendship, சிநே கம், அன்பு. நேசங்காட்ட, to manifest love, to show kindness, to be friendly to. நேசம்வைக்க, to love, to exercise love. நேசன், a friend, a votary, a devotee.

J.P. Fabricius Dictionary


அன்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nēcm] ''s.'' [''also'' நேயம்.] Love, affection, friendship, endearment, kindness, அன்பு. (சது.) Compare சிநேகம்.

Miron Winslow


nēcam,
n. நேயம். [M. nēšan.]
1. Love, affection, piety;
அன்பு. நேசமுடைய வடியவர்கள் (திருவாச, 9, 4).

2. Desire, as for learning;
ஆர்வம். வரும்பொரு ளுணரு நேச மாசறுதயிலம் வாக்கி (இரகு. இரகுவு. 38).

3. Suitability;
தகுதி. பூச்சியின் வாயினூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும் (குமரே.சத.59).

DSAL


நேசம் - ஒப்புமை - Similar