நேபத்தியம்
naepathiyam
அலங்காரம் ; வேடம் ; நாடக அரங்கில் வேடம்பூணும் மறைவிடம் ; நாடகமேடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேடம். (இலக். அக.) 2. Guise, dress; நாடகமேடை. Mod. 4. Stage; நாடக வரங்கில் வேடம்பூணும் மறைவிடம். (இலக். அக.) 3. Place behind the stage, tiring-house; அலங்காரம். (இலக்.அக.) 1. Decoration;
Tamil Lexicon
nēpattiyam,
n. nēpathya.
1. Decoration;
அலங்காரம். (இலக்.அக.)
2. Guise, dress;
வேடம். (இலக். அக.)
3. Place behind the stage, tiring-house;
நாடக வரங்கில் வேடம்பூணும் மறைவிடம். (இலக். அக.)
4. Stage;
நாடகமேடை. Mod.
DSAL