Tamil Dictionary 🔍

நைவேத்தியம்

naivaethiyam


கடவுளுக்குப் படைக்கும் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுட்குப் படைக்கும் உணவு. என்னாவி நைவேத்தியம் (தாயு கருணா.8). Offering made to a deity;

Tamil Lexicon


(நிவேத்தியம்), s. a meat offering, an oblation.

J.P. Fabricius Dictionary


, [naivēttiyam] ''s.'' [''as'' நிவேத்தியம்.] A meat offering, an oblation. W. p. 488. NAIVEDYA.

Miron Winslow


naivēttiyam,
n. naivēdya.
Offering made to a deity;
கடவுட்குப் படைக்கும் உணவு. என்னாவி நைவேத்தியம் (தாயு கருணா.8).

DSAL


நைவேத்தியம் - ஒப்புமை - Similar