பாத்தியம்
paathiyam
உரிமை ; பிணை ; பங்கு ; தொடர்பு ; காலலம்பக் கொடுக்கும் நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See உறவு, 2. பிணை. (W.) 3. Bail, security; பங்கு. (W.) 4. Part, share, portion; சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர். பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.) Water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.; உரிமை. 1. Right of possession, claim;
Tamil Lexicon
connection, affinity, relationship, சம்பந்தம்; 2. bail, security, obligatory duty, பிணை; 3. share, part, பங்கு; 4. claim, right of possession; 5. water for bathing the foot of an idol or a great person. பாத்தியஞ் சொல்ல, to become bail. பாத்தியஸ்தன், பாத்தியன், an heir, a claimant; 2. bail, security. பாத்தியப்பட, to be under obligation.
J.P. Fabricius Dictionary
, [pāttiyam] ''s.'' Water for bathing the foot of an idol, or great person, கால்கழுவக் கொடுக்குநீர். W. p. 526.
Miron Winslow
pāttiyam
n. prob. bāndhavya. [T. bādhyamu K. bādhya M. bādhyam.]
1. Right of possession, claim;
உரிமை.
2. See உறவு, 2.
.
3. Bail, security;
பிணை. (W.)
4. Part, share, portion;
பங்கு. (W.)
pāttiyam
n. pādya.
Water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.;
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர். பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.)
DSAL