Tamil Dictionary 🔍

நேத்திரமுத்திரை

naethiramuthirai


சுண்டுவிரலையும் பெருவிரலையுங்கூட்டி நடுவணுள்ள முன்றுவிரலையும் உயரநிமிர்த்திக்கண்ணுக்கு எதிரிற்காட்டும் முத்திரைவகை. (செந். x.), A hand-pose in which the thumb and the little finger are linked together and the other three fingers are held erect in front of the eyes;

Tamil Lexicon


nēttira-muttirai,
n. id. +. (šaiva.)
A hand-pose in which the thumb and the little finger are linked together and the other three fingers are held erect in front of the eyes;
சுண்டுவிரலையும் பெருவிரலையுங்கூட்டி நடுவணுள்ள முன்றுவிரலையும் உயரநிமிர்த்திக்கண்ணுக்கு எதிரிற்காட்டும் முத்திரைவகை. (செந். x.),

DSAL


நேத்திரமுத்திரை - ஒப்புமை - Similar